×

உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு தேசிய உழவர்கள் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய உழவர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது திராவிடன் மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்! உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு தேசிய உழவர்கள் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : National Farmers' Day ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள்...