×

பாப்கார்னுக்கு 3 வித ஜிஎஸ்டியா?: காங். கடும் சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டியின்கீழ் பாப்கார்னுக்கான மூன்று வெவ்வேறு ஜிஎஸ்டி வரி விதிப்புகள் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களின் சுனாமியை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்த வரி விதிப்பு வளர்ந்து வரும் நல்ல, எளிமையான வரியாக கருதப்படும் ஜிஎஸ்டி மீது ஆழமான சிக்கலை வௌிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அடியோடு மாற்றியமைக்க மோடி அரசுக்கு தைரியம் உண்டா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாப்கார்னுக்கு 3 வித ஜிஎஸ்டியா?: காங். கடும் சாடல் appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,general secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்திற்கு ‘பாலஸ்தீனம்’ என...