×

8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி: கொள்கை ரத்து

டெல்லி: 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கையை ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள். குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒன்றிய கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்தார்.

The post 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி: கொள்கை ரத்து appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Ministry of Education ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...