×

பாஜ கூட்டணியில் தேசிய மாநாடு சேராது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு ஈடாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இணைய உள்ளது. இதுகுறித்து பாஜ உயர் மட்ட தலைவர்களிடம் உமர் அப்துல்லா பேசினார்” என பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியாகியது. இந்நிலையில் இதற்கு தேசிய மாநாட்டு கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

The post பாஜ கூட்டணியில் தேசிய மாநாடு சேராது appeared first on Dinakaran.

Tags : National ,Conference ,BJP alliance ,Srinagar ,National Conference ,BJP ,National Democratic Alliance ,Jammu ,Kashmir ,Omar Abdullah ,Dinakaran ,
× RELATED டெல்லியில் தலைமை செயலாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்