சென்னை: சென்னை மெரினாவில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளும். அதன் விலைப் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
The post மெரினா உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளின் விலை பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.