×

ஈரோட்டில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஈரோடு: ஈரோட்டில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய, வட்ட, பகுதி, கிளைக்கழக நிர்வாகிகள் என 240 பேர் பங்கேற்றுள்ளனர்.

The post ஈரோட்டில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Dimuka Party ,Erode ,K. Stalin ,Private Hall ,Matukuda ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...