×

உடல்நலத்தை பாதிக்கும் வீடியோவை பதிவிட்டால் நடவடிக்கை: திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சி: உடல்நலத்தை பாதிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இளைஞர்கள் உடல்நலத்தை இழக்கக் கூடிய செயல்களில் ஈடுபட்டு பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ விதிமுறைக்கு அப்பால் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ஆட்சியர் பேட்டியளித்தார்.

The post உடல்நலத்தை பாதிக்கும் வீடியோவை பதிவிட்டால் நடவடிக்கை: திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் appeared first on Dinakaran.

Tags : Trichy ruler ,Pradeep Kumar ,Sri Ruler ,Sri Ruler Pradeep Kumar ,
× RELATED குமரி மாவட்டத்தில் பகுதிநேர வேலை என மோசடி: 5 பேர் கைது