×

MS சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த தடை

டெல்லி: MS சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தான் பெற்றுள்ளதாக டி.எம்.கிருஷ்ணா கூறிக் கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

The post MS சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Krishna ,M. ,D. M. ,M. S. ,M. Kṛṣṇa ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...