×

5G சேவையை அறிமுகப்படுத்தியது Vi நிறுவனம்

டெல்லி: இந்தியாவில் தனது 5G சேவையை Vi நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 17 நகரங்களில் முதற்கட்ட அறிமுகம் செய்துள்ளது.

The post 5G சேவையை அறிமுகப்படுத்தியது Vi நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Vi ,Delhi ,India ,Chennai ,Mumbai ,Dinakaran ,
× RELATED மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!