×

வெளிநாடுகளில் 86 இந்தியர்கள் மீது தாக்குதல்!


டெல்லி: 2023ல் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மொத்தம் 86 இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என -மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளித்துள்ளார். அதிகபட்சமாக அமெரிக்காவில் 12 பேர் மீதும், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தலா 10 பேர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது எனவும் கூறினார்.

The post வெளிநாடுகளில் 86 இந்தியர்கள் மீது தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : Attack ,Abroad ,Delhi ,Indians ,United States ,Britain ,Canada ,Saudi Arabia ,United Kingdom ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில்...