×

பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று பிற்பகல் விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க உள்ளதாக நீர்வளத்துறை அறிவித்தது.

The post பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bundi Reservoir ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED ஆரணியாற்றின் வெள்ள உபரி நீர், பூண்டி...