×

கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

ராசிபுரம், டிச.12: ராசிபுரம் நகராட்சி கடைவீதி பகுதியில், வினோத்குமார் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இக்கடையில், நேற்று காலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை உயிருடன் பிடித்து, காப்புக்காடு வனப்பபகுதியில் விட்டனர்.

The post கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : the python ,Rasipuram ,Vinodkumar ,Rasipuram Municipal Market Street ,Dinakaran ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்