ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. காற்றின் வேகம் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் மீன்வளத்துறை மீனவர்களுக்கு தடை விதித்துள்ளது.
The post ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.