×

கோவையில் திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

கோவை: கோவையில் திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இரா.மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல் கூறினார்.

The post கோவையில் திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Former ,DMK ,Coimbatore ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Ira Mohan ,Udayanidhi ,
× RELATED தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள்...