×

“GDP வளர்ச்சி விகிதம் 5.4%ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலை அல்ல: நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 5.4%ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலையாக கருதக்கூடாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 3வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

The post “GDP வளர்ச்சி விகிதம் 5.4%ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலை அல்ல: நிர்மலா சீதாராமன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,EU ,Finance Minister ,Dinakaran ,
× RELATED நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக...