×

குடிநீரில் கழிவுநீர் கலப்பா..? 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பா..? குடிநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றுவருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post குடிநீரில் கழிவுநீர் கலப்பா..? 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Tambaram ,
× RELATED எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு...