×

சொல்லிட்டாங்க…

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பலில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற எனக்கு உரிமை உள்ளது. ஆனால் எனது அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மூடு விழா நடத்தி விடுவார்.
– அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,2026 Assembly elections ,Dinakaran ,
× RELATED விலைவாசி கடும் உயர்வு; தூங்கும் ஒன்றிய அரசு: ராகுல் குற்றச்சாட்டு