- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
- திருவண்ணாமலை
- கார்த்திகை தீபத் திருவிழா
- அண்ணாமலையார் சன்னதி
- அண்ணாமலை கோவில்
- பரணி தீபம்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது appeared first on Dinakaran.