×

சோழவந்தானில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

மதுரை: மதுரை பரவை, சோழவந்தான் பகுதிகளில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் சாலை வரை விபத்துகளை தடுக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது. மாநகராட்சி ஆணையர், எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post சோழவந்தானில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chozhavandan ,Aycourt Madurai Branch ,Madurai ,High Court ,Fatima College ,Samayanallur Road ,Madurai Dindigul Road ,Chozhwantan ,Icourt Madurai Branch ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்!!