×

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக பகுதியில் 5.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நந்தனம் 4.7 செ.மீ., தரமணி, நுங்கம்பாக்கம் தலா 4.3 செ.மீ., எண்ணூர் 4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 3.4 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Anna University ,Taramani ,Nungambakkam M. ,TOOOR ,Chennai Kathiwakak ,
× RELATED அண்ணா பல்கலை. ஏற்பாடு பேராசிரியர்கள்,...