×

நிலத்தடி நீர் மாசுக்கு தீர்வு என்ன? கனிமொழி எம்பி கேள்வி

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலத்தடி நீரில் காணப்படும் ஆர்சனிக் மற்றும் ப்ளூரைடு மாசுபாட்டை தீவிர பிரச்னையாக எடுத்துக் கொண்டு ஒன்றிய அரசு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார். நிலத்தடி நீர் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை உடனடியாக ஒன்றிய அரசு தூய்மையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நிலத்தடி நீர் மாசுக்கு தீர்வு என்ன? கனிமொழி எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,KANIMOZHI ,UNION GOVERNMENT ,Kaniloghi MB ,
× RELATED பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கான கொள்ளை லாப வரியை ரத்து செய்தது ஒன்றிய அரசு