×
Saravana Stores

புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதி: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி

ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்து பாம்பன் பால பணிகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார். “100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே மிகவும் சிறப்பாக கட்டப்பட்டிருந்தது. ரயில்வேயில் முக்கிய பாலங்கள் கட்டும்போது வழக்கமாக பின்பற்றப்படும் தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்காமல் ரயில்வே வாரியமே விதிகளை மீறியிருக்கிறது” என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

The post புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதி: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Pampan bridge ,Rameswaram ,Railway Safety Commissioner ,A.M. Chowdhury ,Pamban Bridge ,Railway ,safety commissioner ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்...