×
Saravana Stores

சென்னையில் பரவலாக கனமழை!!

சென்னை : சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. சென்னை பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராயர் நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பரவலாக கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,MRC Nagar ,Mantaiveli ,Pattinpakkam ,Parimuna ,Egmore ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்