×
Saravana Stores

பன்றிகளை திருடி விற்பனை செய்தவருக்கு முன்ஜாமீன்

மதுரை: ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3 பன்றிகளை திருடி விற்பனை செய்ததாக பதிவான வழக்கில், முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மீதான வழக்கில், அவரிடம் இருந்து இன்னும் பணம் பறிமுதல் செய்யப்படாததால் முன்ஜாமின் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மனுதாரரான சதீஷ் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு அளித்துள்ளார்.

The post பன்றிகளை திருடி விற்பனை செய்தவருக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai High Court ,Satish Kumar ,Dindigul Natham ,Dinakaran ,
× RELATED இளைஞருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமின்