×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்ந்து 78,757 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 23,820 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு