×
Saravana Stores

சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,060 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 79,215 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,950 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன.

The post சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,BSE Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...