×
Saravana Stores

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி

சென்னை : செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் ஆனந்தை தொடர்புகொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை மர்ம நபர்கள் கேட்டுள்ளனர். ஆனந்த் அளித்த புகாரில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி appeared first on Dinakaran.

Tags : Vishwanathan Anand ,Chennai ,Viswanathan Anand Mamanari ,Anand ,CHENNAI EAST ZONE ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழைநீரை வெளியேற்ற குழாய் வடிகால்கள்