×
Saravana Stores

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்..!!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மருத்துவர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Kindi Government Hospital ,Chennai ,Government Hospital ,Kindi, Chennai ,Kindi Hospital ,Dinakaran ,
× RELATED கிண்டி அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் சீரானது