×
Saravana Stores

நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு

மதுரை: நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சின் காரணமாக தெலுங்கு பேசும் 2 கோடி மக்கள் வேதனை அடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Naidu ,Mahajana Sangh ,Madurai Police Commissioner ,Kasthuri ,Madurai ,Madurai Police Commissioner's Office ,Tamil Nadu Mahajana Sangh ,Tamilnadu Naidu Mahajan Sangh ,
× RELATED முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம்...