×

சேலம் மாவட்டத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீச்சு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன

The post சேலம் மாவட்டத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Salem District Banhappadi ,Banhappadi ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்