×

ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

ஆரணி: ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார். அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சேட்டு உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

 

The post ஆற்றுபாலம் அருகே அரசு பேருந்து சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Arani ,
× RELATED ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு