×

மனிதவள மேலாண்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவிப்பு

சென்னை: Asia HRD Awards என்ற அமைப்பு சார்பில் மனிதவள மேலாண்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பு அளித்தமைக்காக முதலமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்டுகிறது. திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசு திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மக்களின் மனிதவள மேம்பாடு உயர்ந்துள்ளது.

The post மனிதவள மேலாண்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் முத்திரைத்...