×

இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்..!!

இலங்கை: இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க நேற்று பதிவியேற்ற நிலையில் இடைக்கால பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Harini Amarasuriya ,16th Prime Minister ,Sri Lanka ,National People's Power Party ,Interim Prime Minister ,Anura Kumara Dissanayake ,President of Sri Lanka ,
× RELATED இலங்கையின் 16ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு