×

போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிப்பு

ரோம்: போப் பிரான்சிஸ் நாளை மறுநாள் லக்சம்பார்க் செல்கிறார். அதன் பின்னர் அவர் பெல்ஜியத்தில் தங்கி இருப்பார். ஞாயிறன்று பிரஸ்சல்ஸ்சில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென போப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் திங்களன்று யாரையும் சந்திக்கவில்லை. திட்டமிட்டிருந்த சந்திப்புக்கள் ரத்து செய்யப்படுவதாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Pope Francis' ,Rome ,Pope Francis ,Luxembourg ,Belgium ,Brussels ,Pope ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் பழமை வாய்ந்த திரு இருதய...