×

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி..!

விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : New Zealand ,4th T20 ,Indian ,Visakhapatnam ,
× RELATED மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கு...