×

சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : Chhattisgarh ,Raipur ,Baloda Bazar-Patabara district ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...