×

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

ராஜ்கோட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

Tags : New Zealand ,Rajkot ,
× RELATED உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது...