×

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

Tags : Alisha Healy ,ODI series ,India ,
× RELATED சில்லிபாயிண்ட்…