வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை ப்ளிங்கிட் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலையீட்டை அடுத்து 10 நிமிடத்தில் டெலிவரி முறையை ப்ளிங்கிட் கைவிட்டது.