×

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் படுகொலை

 

டாக்கா: வங்கதேசத்தின் பெனி மாவட்டத்தின் தகன்புயான் பகுதியைச் சேர்ந்த ஷோமிர் குமார் தாஸ் என்ற இளைஞர், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு வீட்டில் இருந்து தனது ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயமான அவரது ஆட்டோவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : Bangladesh ,Dhaka ,Shomir Kumar Das ,Dakhanbhuyan ,Beni district, Bangladesh ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...