×

மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் அதிகாலை 4.20 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3-ஆக பதிவாகியுள்ளது.

Tags : Daupal ,Manipur ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...