×

வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன்சுண்டைக்காய் வற்றல்
100 கிராம்சின்ன வெங்காயம்
10 பல்பூண்டு
எலுமிச்சை அளவுபுளி
1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
2 டீஸ்பூன்மிளகாய் தூள
2 டீஸ்பூன்மல்லிதூள்
தேவையான அளவுஉப்பு
2 தேக்கரண்டிநல்லெண்ணெய்
2 டீஸ்பூன்கடுகு
2 டீஸ்பூன் உ பருப்பு
2 டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன்மிளகு
பெருங்காயத்தூள
கறிவேப்பிலை
தாளிக்க

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்தூள், மல்லிதூள் தூள் சேர்த்து கிளறிய பிறகு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.

Tags :
× RELATED செட்டிநாடு முட்டை பணியார குழம்பு