×

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவன பேருந்து தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து பைக் மீது மோதியதில் பேருந்தில் தீ பற்றியது.

Tags : Krishnagiri ,
× RELATED குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...