×

திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் காயம்..!!

திண்டுக்கல்: கொடைரோடு அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில் இருந்த துவரம் பருப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது.

Tags : Dindigul ,Kodai Road ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்...