×

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற கலிதா ஜியா (80) உடல்நலக்குறைவால் காலமானார்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற கலிதா ஜியா (80) உடல்நலக்குறைவால் காலமானார். 1991-96 மற்றும் 2001-06 என இருமுறை பதவி வகித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

Tags : Kalita Jia ,Bangladesh ,
× RELATED வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்.