- பமகா நிர்வாகக் குழு
- சேலம்
- ராமதாஸ்
- பமாக நிர்வாகக் குழு
- ராம்தாஸ்
- அன்புமணி
- பொதுக்குழு
- நிர்வாக குழு
- சேலம் ஐந்து சாலை
சேலம்: சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி கூறிய நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. ராமதாஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
