மைசூரு அருகே ஹன்சூரில் நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். நேற்று பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்று 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. கொள்ளையர்களை பிடிக்க மைசூரு மாவட்டத்தில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
