செங்கல்பட்டு: அதிமுக கோரிக்கையை ஏற்றே 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 150 நாட்களாக உயர்த்தப்படும்