* திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட நல்ல பெயரை திராவிட மாடல் ஆட்சி எடுத்துள்ளது. ஆனால் இதற்கு அப்படியே தலைகீழாக, பாஜவுக்கு வாக்களித்த மக்களே ஒன்றிய பாஜ அரசை கழுவி ஊற்றி வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்
* தமிழ்நாட்டில் பாஜ இவ்வளவு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். இது மிகப்பெரிய தமிழின துரோகம். விசிக தலைவர் திருமாவளவன்
