பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 57 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.